பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை: கோவையில் முஸ்லிம் பெண்கள் போராட்டம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கோவையில் முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Sep 2022 8:54 PM GMTஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய இளம்பெண் சுட்டுக்கொலை - லண்டனில் தூதரகம் முற்றுகை!
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என போலீசார் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
26 Sep 2022 9:32 AM GMTபிளஸ்-1 மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Sep 2022 9:47 PM GMTஈரானில் போலீஸ் தாக்குதலில் இளம்பெண் மரணம்: ஹிஜாப்பை எரித்து, தலைமுடியை வெட்டி பெண்கள் நூதன போராட்டம்!
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
19 Sep 2022 8:45 AM GMTஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்திய பெண்களை அடித்து விரட்டிய தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றி ஒராண்டு நிறைவடைந்துள்ளது.
14 Aug 2022 6:18 AM GMTஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ரெயில் தண்டவாளத்தில் படுத்து பெண்கள் போராட்டம்
தொழுதாவூர் அரசு நடுநிலை பள்ளி எதிரே குட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ரெயில் தண்டவாளத்தில் படுத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
7 Aug 2022 6:13 AM GMTகும்மிடிப்பூண்டியில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தி பெண்கள் போராட்டம்
கும்மிடிப்பூண்டியில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 July 2022 11:41 AM GMTஅரசு மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம்
பழனி அருகே, அரசு மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
5 July 2022 4:11 PM GMTதேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பெண்கள் போராட்டம்
தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
10 Jun 2022 11:57 AM GMT